தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு புலம்பும் ஜிபி முத்து

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிக்கு கொடுக்கும் தொல்லையால் தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு கமராவை பார்த்து கதறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விபரீத முடிவு டிக்டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான ஜிபி முத்து தொடர்ந்து இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாரித்து வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தெரிவான பின்னர் தலைவருக்கென தனி ஆர்மியே இயங்கி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் தலைவராக தெரிவான போதும் தலைவர் … Continue reading தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு புலம்பும் ஜிபி முத்து